Showing posts with label Quote. Show all posts
Showing posts with label Quote. Show all posts

Thursday, December 13, 2018

மாற்றங்கள்




மாற்றங்கள் வினா ஆகலாம்
மாற்றஙகளே விடை ஆகலாம்
அம்மாற்றஙகளிலும் மாறாத ஒன்று நம் காதல்



inspired by '96

கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் என் முதற் காதலை
கண்டுகொண்டேன் என் முதற் காதலனை
கண்டுகொண்டேன் என் ஆத்ம நண்பனை

ஆனால் நீ என கண்டுகொள்வதற்குள்
உன் வாழ்க்கையை எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நான் உன் நினைவுகளோடு தவித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன்
பிறர் என்னை சூழ்ந்திருந்த போதிலும்


96, Tamil Movie, The Movie I cherish ever

Note: Inspired from the move 96(tamil) starrers Trisha and Vijay Sethupathi