Life's Scribblings
Scribbles that you even do in your daily life...
Showing posts with label
dreams
.
Show all posts
Showing posts with label
dreams
.
Show all posts
Wednesday, July 10, 2013
திருமணம்
கனவுகளை எடுத்த கொண்டு
வண்ணத்துப் பூச்சியாய் பறந்து திரிந்தேன்
அக்கனவுகளை கட்டி போடும்
என்று பயந்தேன் திருமணத்தை கண்டு...
வண்ணத்துப் பூச்சிக்கு வண்ணகளை சேர்க்க வந்தவனே
உன்னோடு சேர்ந்து இன்னும் உயர பறக்க
ஆசையாய் காத்து கொண்டிருக்கிறேன்...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)