Thursday, December 13, 2018

கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் என் முதற் காதலை
கண்டுகொண்டேன் என் முதற் காதலனை
கண்டுகொண்டேன் என் ஆத்ம நண்பனை

ஆனால் நீ என கண்டுகொள்வதற்குள்
உன் வாழ்க்கையை எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்
நான் உன் நினைவுகளோடு தவித்திருக்கிறேன் தனித்திருக்கிறேன்
பிறர் என்னை சூழ்ந்திருந்த போதிலும்


96, Tamil Movie, The Movie I cherish ever

Note: Inspired from the move 96(tamil) starrers Trisha and Vijay Sethupathi

No comments:

Post a Comment

Your Scribble Please...