Showing posts with label kavidhai. Show all posts
Showing posts with label kavidhai. Show all posts

Wednesday, January 23, 2019

முத்தம்




அலைகள் முட்டி மோதிப்

போட்டி போட்டு கொண்டுவந்தன..என்னோடு..

ஜெயித்ததோ நான்

உன்னை முத்தமிடுவதற்கு



Displaying Photo note

Thursday, December 13, 2018

மாற்றங்கள்




மாற்றங்கள் வினா ஆகலாம்
மாற்றஙகளே விடை ஆகலாம்
அம்மாற்றஙகளிலும் மாறாத ஒன்று நம் காதல்



inspired by '96