தாயின் மடியின் வெதுப்பை
உன் அணைப்பில் உணர்ந்தேன்;
அந்தி மாலைக் காற்றின் தொடுதலை
உன் உள்ளங்கையில் உணர்ந்தேன்;
பிறந்தக் குழந்தையின் ஸ்பரிசத்தை
உன் உதடுகளில் உணர்ந்தேன்...
உன் அணைப்பில் உணர்ந்தேன்;
அந்தி மாலைக் காற்றின் தொடுதலை
உன் உள்ளங்கையில் உணர்ந்தேன்;
பிறந்தக் குழந்தையின் ஸ்பரிசத்தை
உன் உதடுகளில் உணர்ந்தேன்...
No comments:
Post a Comment
Your Scribble Please...