மணப்பெண்

3:29:00 PM Madhavi 0 Comments


கனவுகளை எடுத்துக்  கொண்டு
 வண்ணத்துப் பூச்சியாய் திரிந்தேன்...

அக்கனவுகளை கட்டி போடும் விதமோ
என்று பயந்தேன் திருமணத்தை கண்டு...

வண்ணத்து பூச்சிக்கு வண்ணங்களை சேர்க்க வந்தவனே,
உன்னோடு சேர்ந்து இன்னும்
உயர பறக்க ஆசையாய்
காத்து கொண்டிருக்கிறேன்.

0 comments:

Your Scribble Please...